மும்பை: அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து!!

மும்பையில் கஃப் பரேட் பகுதியில் உள்ள மேக்கர் டவரில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. 

Last Updated : Oct 18, 2016, 11:14 AM IST
மும்பை: அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து!! title=

மும்பை: மும்பையில் கஃப் பரேட் பகுதியில் உள்ள மேக்கர் டவரில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. 

* தீ விபத்தில் 2 பேர் பலி ஆனதாக தகவல் வெளிவந்துள்ளது. 

* கட்டிடத்தின் 2௦-வது மற்றும் 21-வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது.

* தீயை கட்டுக்குள் கொண்டு வந்தாகவும் 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

* 17 தீயணைப்பு மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

* விபத்து சுமார் காலை 6 மணி அளவில் நடைபெற்றது.

* பஜாஜ் எலக்ட்ரிகல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இவன்குனர் ஷேகர் பஜாஜ் வசித்து வந்த தளத்தில் தீ ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Trending News