டெல்லியில் தீ விபத்து- 3 பேர் பலி!!

Last Updated : Nov 2, 2016, 12:19 PM IST
டெல்லியில் தீ விபத்து- 3 பேர் பலி!! title=

புதுடெல்லி: புதுடெல்லியின் ஷாதராவில் பகுதியில் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதில். இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் மேலும் 10 பேர் விபத்தில் காயம் அடைந்தனர். ஐந்து தீயணைப்பு வண்டிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். காயம் அடைந்தவர்கள் 10 பேருக்கும் ஜிடிபி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Trending News