கொல்கத்தா: கான்னிங் பாக்ரி சந்தை பகுதியில் திடீர் தீ விபத்து...

கொல்கத்தா கான்னிங் தெருவில் உள்ள பாக்ரி சந்தை பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டத்தில் கோடி கணக்கான பொருட்கள் சேதம்....! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 16, 2018, 08:31 AM IST
கொல்கத்தா: கான்னிங் பாக்ரி சந்தை பகுதியில் திடீர் தீ விபத்து... title=

கொல்கத்தா கான்னிங் தெருவில் உள்ள பாக்ரி சந்தை பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டத்தில் கோடி கணக்கான பொருட்கள் சேதம்....! 

கொல்கத்தா: கான்னிங் தெருவில் உள்ள பாக்ரி சந்தை பகுதியில் நேற்று இரவு திடீர் என தீ விபத்து ஏற்பட்டதில் பல்லாயிரகணக்கான பொருட்கள் எரிந்து சேதமாகியது.   

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சுமார் 20 தீயணைப்பு வாகனம் மற்றும் மீட்புப்படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த தீ விபத்தில் பல்லாயிரகணக்கான பொருட்கள் எரிந்து சாம்பலாகினர். இது குறித்து, கொல்கத்தா மேயர் சோவியத் சாட்டர்ஜி கூறுகையில், "நாங்கள் எங்களது சிறந்த முயற்சிகளை மேற்கொள்கிறோம், ஆனால் கட்டிடங்கள் பலவற்றின் காரணமாக இந்த தீயணைப்பு நடவடிக்கை கடுமையாக உள்ளது.

மேலும்  இந்த சம்பவம் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை...! 

 

Trending News