லக்னோ: லக்னோ அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டத்தினில் காவல் துறையினருக்கும், ஊழியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் பெரும் சச்சரவு நிலவியது!
உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் அங்கன்வாடி ஊழியர்கள் தங்களுக்கு அளிக்கப்படும் ஊதியத்தின் குறைந்தப்பட்ச அளவினை ரூ.18000 ஆக மாற்ற வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
Lucknow: Clashes b/w Anganwadi workers & police while they continue to protest demanding minimum salary of Rs 18000 & govt employee status pic.twitter.com/mfgRABafZl
— ANI UP (@ANINewsUP) October 24, 2017
இந்த விவகாரம் தொடர்பாக அங்கன்வாடி ஊழியர்கள் உபி அரசினை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தினில் காவல் துறையினருக்கும், ஊழியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் போராட்டக் களம், போர்களம் போல் காட்சியளித்தத