ஜம்மு-காஷ்மீரில் 2 பாதுகாப்பு படையினர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்கியதில் 2 பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர்.

Last Updated : Dec 11, 2017, 06:48 PM IST
ஜம்மு-காஷ்மீரில் 2 பாதுகாப்பு படையினர் உயிரிழப்பு!  title=

ஜம்மு-காஷ்மீரில் பகுதியில் ஷாஃபியனின் க்ரால்காக் என்ற வாகனத்தில் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் வங்கி பணத்தை எடுத்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது தீடிரென எதிர்பாரத விதமாக, பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை தாக்கினர். அதில் சம்பவ இடத்திலேயே 2 பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர்.

விபரம் அறிந்து விரைந்து வந்தகாவல்துறையினர் காயமடைந்தவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், இது தொடர்பாக காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Trending News