டெல்லி: பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து...!

நங்சோவின் நரேஷ் பார்க் பகுதியில் உள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலை மூன்று கட்டிடத்தில் தீவிபத்து...!

Last Updated : Aug 25, 2018, 10:34 AM IST
டெல்லி: பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து...!  title=

நங்சோவின் நரேஷ் பார்க் பகுதியில் உள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலை மூன்று கட்டிடத்தில் தீவிபத்து...!

டெல்லியில் உள்ள நங்கோலி (Nangloi) பகுதியில் உள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் இன்று அதிகாலை 4 மணி அளவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

நரேஷ் பார்க் பகுதியில் அமைந்துள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் இந்தத் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்தத் தீவிபத்தால் பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

Trending News