இந்திய, சீன எல்லைலயை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது இன்று அதிகாலை சரியாக 5.15 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அளவானது ரிக்டர் அளவுகோலில் சுமார் 4.5-ஆக பதிவானதாக தெரியவந்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. சில வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
முன்னதாக, மேற்கு ஜப்பானின் ஒசாகா நகரில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி சிக்கி-3 பேர் பலி, 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தது குறிபிடத்தக்கது.
Earthquake of Magnitude:4.5, Occurred on:19-06-2018, 05:15:03 IST, Lat:35.8 N & Long: 78.6 E, Depth: 10Km, Region:India (J&K)- China Border Region pic.twitter.com/TcnwiRE1VD
— IMD-Earthquake (@IMD_Earthquake) June 19, 2018