பாஜகவின் ஆட்சிமன்றக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் மயங்கி விழுந்தார்!!

பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் மத்திய அமைச்சர் கிருஷ்ண ராஜ் திடீரென மயங்கி விழுந்தார்.

Last Updated : Dec 20, 2017, 11:33 AM IST
பாஜகவின் ஆட்சிமன்றக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் மயங்கி விழுந்தார்!! title=

டெல்லியில் பாஜக ஆட்சிமன்றக்குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை தொடங்கியது. இந்த ஆட்சிமன்றக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பாஜகவின் மத்திய அமைச்சர் கிருஷ்ண ராஜ் திடீரென மயங்கி விழுந்தார். 

இதனையடுத்து சிகிச்சைக்காக கிருஷ்ண ராஜை ஆர்எம்எல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

Trending News