சுற்றுலா பயணிகளை அதிகரிக்க படகு பந்தய திட்டம்!

ஜம்மு-காஷ்மீரில் நேற்று ’ஷிக்கரா படகு பந்தயம்’ இராணுவத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டது!

Last Updated : Oct 23, 2017, 09:58 AM IST
சுற்றுலா பயணிகளை அதிகரிக்க படகு பந்தய திட்டம்! title=

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் நேற்று ’ஷிக்கரா படகு பந்தயம்’ இராணுவத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டது!

ஸ்ரீநகரின் ‘தால் ஏரியில்’ இந்த படகு பந்தயம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இளைஞர் மேளாவின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட இப்போட்டியானது சுற்றுலா பயணிகளின் வருகையினை உயர்த்துவதற்கான நோக்கத்தினில் நடைப்பெற்றது என போட்டியின் ஒருங்கினைப்பாளர்கள் தெரிவித்தனர்!

Trending News