வெளியானது பாஜக-வின் 6 வது வேட்பாளர் பட்டியல்!

34 பேர் கொண்ட 6-வது வேட்பாளர் பட்டியளை பாஜக அறிவித்துள்ளது.

Last Updated : Nov 27, 2017, 11:55 AM IST
வெளியானது பாஜக-வின் 6 வது வேட்பாளர் பட்டியல்! title=

182 சட்டசபை தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலுக்கான வாக்குபதிவு டிசம்பர் 9-ம் மற்றும் 14-ம் தேதி என 2 கட்டமாக நடைபெற உள்ளது.

இத்தேர்தலுக்கான 34 பேர் கொண்ட 6-வது வேட்பாளர் பட்டியளை பாஜக அறிவித்துள்ளது.

இப்பட்டியளோடு 182 இடங்களுக்கான வேட்பாளர்களையும் பாஜக அறிவித்துள்ளது. 

முன்னதாக நவம்பர் 24-ஆம் தேதி, கட்சியின் ஐந்தாவது வேட்பாளர் பட்டியலை பாஜக அறிவித்தது.

அதற்கும் முன்னதாக, 70 பெயர்களை கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலையும், 36பெயர்களை கொண்ட இரண்டாவது வேட்பாளர் பட்டியலையும், 28 70 பெயர்களை கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலையும், 36பெயர்களை கொண்ட மூன்றாவது வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தது.

நவம்பர் 21 அன்று வெளியான நான்காவது வேட்பாளர் பட்டியலில் ஒரே ஒரு பெயர் மட்டும்  இடம்பெற்றது. இப்பட்டியலில், நவசாரி வேட்பாளராக பியுஷ்பாய் தேசாய் அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது!

Trending News