ஒடிசாவில் கார் விபத்து 4 பேர் பலி!

ஒடிசாவில் திடீர்ரென ஏற்பட கார் விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.   

Last Updated : Dec 30, 2017, 06:26 PM IST
ஒடிசாவில் கார் விபத்து 4 பேர் பலி! title=

ஒடிசாவில் இன்று மாலை கார் மீது லாரி ஒன்று மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்,  5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கார் அதிவேகத்தில் விரைந்து வந்து லாரி மீது  மோதிக்கொண்டதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் இறந்தவர்கள் யார் என்பது தெரியவில்லை. மேலும், காயமடைந்தவர் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

Trending News