ராஜஸ்தானில் சாலை விபத்தில் ஒருவர் பலி!

ராஜஸ்தானில் ஏற்பட பேருந்து விபத்தில் 1வர் உயிரிழந்துள்ளார். 24 பேர் படுகாயமடைந்தனர்.  

Last Updated : Dec 3, 2017, 12:33 PM IST
ராஜஸ்தானில் சாலை விபத்தில் ஒருவர் பலி! title=

ராஜஸ்தானில் உள்ள சித்கோர்கர் என்ற இடத்தில் அதிவேகத்தில் வந்த பேருந்து ஒரு மின் கம்பி மீது மோதியதில், 1வர் உயிரிழந்துள்ளார். மேலும்,  24 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்து அதிவேகத்தில் வந்து மின் கம்பி மீது மோதிக்கொண்டதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் இறந்தவர்கள் யார் என்பது தெரியவில்லை. மேலும், காயமடைந்தவர் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Trending News