கருவளையமானது களைப்பு, தூக்கமின்மை, உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதால் ஏற்படும் விளைவுகள். நீண்ட நேரம் கம்ப்யூட்டரையே பார்த்துக் கொண்டிருப்பது போன்ற பல காரணங்களால் ஏற்படும் இதை தடுக்க சிலகுறிப்புகள்:
தினசரி 6 மணி நேரமாவது தூங்குவது மிக அவசியமானது.
ரோஸ்வாட்டரை காட்டனில் நனைத்து கண்களில் தடவினால் கருவளையம் நீங்கும்.
ஜாதிக்காய்வை அரைத்து கண்களில் தடவினால் கருவளையம் நீங்கும்.
வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களின் மேல் வைத்து 15 நிமிடம் ஊற வைத்தால் கருவளையம் நீங்கும்.
புதினா இலைகளை அரைத்து அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கண்களில் தடவினால் கருவளையம் நீங்கும்.
தக்காளியை அரைத்து அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கண்களில் தடவினால் கருவளையம் நீங்கும்.
முள்ளங்கிச் சாறு சேர்த்து கலந்து கண்களில் தடவினால் கருவளையம் நீங்கும்.
கேரட் சாறு சேர்த்து கலந்து கண்களில் தடவினால் கருவளையம் நீங்கும்.
பீட்ரூட் சாறு சேர்த்து கலந்து கண்களில் தடவினால் கருவளையம் நீங்கும்
உருளைக்கிழங்கு அரைத்து அதிலிருந்து வரும் சாற்றை காட்டனில் நனைத்து கண்களுக்கு மேலே வைத்து சிறிது நேரம் ஊற வைத்தால் கண் கருவளையம் நீங்கும்.
சாத்துக்குடியை பிழிந்து அதிலிருந்து வரும் சாற்றை காட்டனில் நனைத்து கண்களுக்கு மேலே வைத்து சிறிது நேரம் ஊற வைத்தால் கண் கருவளையம் நீங்கும்.
முல்தானி மட்டியையும் பன்னீரையும் குழைத்து தடவினால் கருவளையம் நீங்கும்.
உபயோகித்த டீத்தூள் அடங்கிய சிறிய பைகளால் கண்களை சுற்றி ஒத்தடம் கொடுக்கலாம்.
பாதாம் பருப்பை அரைத்தும் கண்களில் தடவினால் கருவளையம் நீங்கும்.
கஸ்தூரி மஞ்சள் அரைத்தும் கண்களில் தடவினால் கருவளையம் நீங்கும்.
நேந்திரம் பழத்தை அரைத்தும் கண்களில் தடவினால் கருவளையம் நீங்கும்.
கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவினால் கண்களைச் சுற்றி உள்ள கருவளையங்கள் எளிதில் போய்விடும். இது எனக்கு தெரிந்த இயற்கை வழிமுறைகள்.