முந்துங்கள்: 80% வரை தள்ளுபடி விலையில் அதிரடி விற்பனை; அசத்தும் flipkart!

இரண்டு மாத மௌனத்திற்குப் பிறகு, ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் மீண்டும் சலசலப்பைக் காட்ட துவங்கியுள்ளன.

Last Updated : Jun 3, 2020, 09:08 AM IST
  • பிளிப்ஸ்டார்ட் நாட்கள் (Flipstart Days) விற்பனையில், ICICI கிரெடிட் கார்டுடன் பணம் செலுத்தும்போது 10 சதவிகிதம் தனி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
  • ஸ்மார்ட்போன்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், சமையலறை உபகரணங்கள், கோடைகால குளிரூட்டிகள், ஏசி, டேப்லெட்டுகள், ஹெட்ஃபோன்கள், ஸ்பீக்கர்கள் மற்றும் சவுண்ட்பார் போன்ற பல பொருட்களை இந்த விற்பனையில் கிடைக்கிறது.
முந்துங்கள்: 80% வரை தள்ளுபடி விலையில் அதிரடி விற்பனை; அசத்தும் flipkart! title=

இரண்டு மாத மௌனத்திற்குப் பிறகு, ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் மீண்டும் சலசலப்பைக் காட்ட துவங்கியுள்ளன.

ஆம், இரண்டு மாத அமைதிக்கு பின்னர் பிளிப்கார்ட் (Flipkart) தற்போது ஆன்லைன் ஷாப்பிங் சாளரத்தை விற்பனைக்கு திறந்துள்ளது. தனது மறு பிரவேசத்தை மிகவும் சிறப்பானதாக மாற்ற எண்ணி, மூன்று நாள் சிறப்பு சலுகை விற்பனையினையும் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த மூன்று நாள் விற்பனையில், பிளிப்கார்ட் பல்வேறு பொருட்களுக்கு 30 முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. பிளிப்கார்ட் (Flipkart) இதற்கு பிளிப்ஸ்டார்ட் நாட்கள் (Flipstart Days) விற்பனை என்று பெயரிட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில் இந்த விற்பனை இன்று (ஜூன் 3) வரை மட்டுமே செல்லுபடியாகும் என நிறுவனத்தில் வலைதளம் தெரிவிக்கிறது.

READ | Amazon, Flipkart-க்கு போட்டியாக வருகிறது பாரத் eMarket; ஒரு இந்திய படைப்பு!

இந்த கோடையில் ஏர் கண்டிஷனர் (AC) வாங்க திட்டமிட்டால், இந்த சலுகை விற்பனையை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் பிளிப்கார்ட்டின் தளத்தில் AC ரூ.16,499-க்கு விற்கப்படுகிறது. அதாவது இந்த விற்பனையில் சாம்சங், சாம்சங், எல்ஜி, வோல்டாஸ், ப்ளூ ஸ்டார் போன்ற பல நிறுவனங்களின் AC-களை மிக்குறைந்த விலையில் வாங்கலாம்.

பிளிப்ஸ்டார்ட் நாட்கள் (Flipstart Days) விற்பனையில், ICICI கிரெடிட் கார்டுடன் பணம் செலுத்தும்போது 10 சதவிகிதம் தனி தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போன்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், சமையலறை உபகரணங்கள், கோடைகால குளிரூட்டிகள், ஏசி, டேப்லெட்டுகள், ஹெட்ஃபோன்கள், ஸ்பீக்கர்கள் மற்றும் சவுண்ட்பார் போன்ற பல பொருட்களை இந்த விற்பனையில் கிடைக்கிறது.

READ | பட்ஜட் விலையில் இந்தியாவில் அறிமுகமானது Moto G8 Power Lite; விலை என்ன தெரியுமா?

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பாகங்கள் போன்ற பொருட்களுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. அதாவது இந்த விற்பனையில் மொபைல் டேட்டா கேபிள் மற்றும் சார்ஜிங் கேபில்களை வெறும் 99 ரூபாய்க்கு வாங்கலாம். கணினி, அச்சுப்பொறி மற்றும் பிற பொருட்களையும் ஆன்லைனில் குறைந்த விலையில் ஆர்டர் செய்யலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Trending News