K Vikram

Stories by K Vikram

 கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
Corona
கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
கொரோனா மீண்டும் பரவ ஆரம்பித்திருக்கிறது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளன. கொரோனா பரவலை தடுப்பதற்கான நடிவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.
Dec 23, 2022, 03:40 PM IST IST
பொங்கல் பரிசு 5000 ரூபாய் வழங்குக - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
Edappadi Palanisamy
பொங்கல் பரிசு 5000 ரூபாய் வழங்குக - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றார் நம்மையெல்லாம் ஆளாக்கிய பேரறிஞர் அண்ணா.
Dec 23, 2022, 03:26 PM IST IST
நகை, பரிசு, ஜெயலலிதா மரணம் - சசிகலா வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்
Jayalalithaa
நகை, பரிசு, ஜெயலலிதா மரணம் - சசிகலா வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்
சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் தின விழாவில் வி .கே . சசிகலா பங்கேற்று ஆதரவற்றோருக்கு புடவை , வேட்டி உள்ளிட்ட நலத்திட்டங்களையும் , மதிய உணவாக மட்டன் பிரியாணியையும் வழங்கினார்.
Dec 23, 2022, 03:00 PM IST IST
சிறந்த நடிகர் விருதுக்கு நச்சரித்த விஜய் சேதுபதி - ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
Vijay Sethupathi
சிறந்த நடிகர் விருதுக்கு நச்சரித்த விஜய் சேதுபதி - ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக தனது பயணத்தை தொடங்கிய அவர் அடுத்ததாக ஹீரோவாக அறிமுகமானார்.
Dec 23, 2022, 02:41 PM IST IST
‘மானம்தானே வேட்டி சட்ட மத்ததெல்லாம் வாழை மட்ட’ - நயன்தாரா படத்தை புறக்கணித்த ஜிபி முத்து
Nayanthara
‘மானம்தானே வேட்டி சட்ட மத்ததெல்லாம் வாழை மட்ட’ - நயன்தாரா படத்தை புறக்கணித்த ஜிபி முத்து
டிக்டாக் மூலம் பிரபலமானவர் ஜிபி முத்து. சாமானிய பேச்சும், உடல்மொழியும் அவரை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தது. இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் பிரபலமான அவர் பிக்பாஸ் சீசன் 6ல் கலந்துகொண்டார்.
Dec 23, 2022, 02:21 PM IST IST
‘வா பதிலடிதான் தெரியுமடா உனக்கு சம்பவம் இருக்கு’ - வெளியானது துணிவு பாடல் லிரிக்ஸ்
Thunivu
‘வா பதிலடிதான் தெரியுமடா உனக்கு சம்பவம் இருக்கு’ - வெளியானது துணிவு பாடல் லிரிக்ஸ்
ஹெச்.வினோத்துடன் அஜித் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் துணிவு.
Dec 22, 2022, 06:48 PM IST IST
சாகித்ய அகாடமி விருது - காலா பாணி நாவலுக்காக எழுத்தாளர் ராஜேந்திரன் பெறுகிறார்
Kaala Paani
சாகித்ய அகாடமி விருது - காலா பாணி நாவலுக்காக எழுத்தாளர் ராஜேந்திரன் பெறுகிறார்
தமிழ், மலையாளம், கன்னடம் உள்பட 24 மொழிகளில் எழுதப்படும் சிறந்த இலக்கியம் சார்ந்த நாவல்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது.
Dec 22, 2022, 06:16 PM IST IST
 பில்லா படத்தில் கவர்ச்சிக்கு என்ன காரணம்?... நயன் ஓபன் டாக்
Nayanthara
பில்லா படத்தில் கவர்ச்சிக்கு என்ன காரணம்?... நயன் ஓபன் டாக்
லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன்தாரா. தனிப்பட்ட வாழ்க்கையில் பல ஏற்ற, இறக்கங்களையும், தனிப்பட்ட விமர்சனத்தையும் சந்தித்தவர் அவர்.
Dec 22, 2022, 05:40 PM IST IST
எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு - செல்லூர் ராஜு விமர்சனம்
Sellur Raju
எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு - செல்லூர் ராஜு விமர்சனம்
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
Dec 22, 2022, 05:10 PM IST IST

Trending News