வைரல் வீடியோ: துப்பாக்கிச் சத்தத்தில் கழன்று விழுந்த பாகிஸ்தான் அமைச்சரின் பேன்ட்!

Last Updated : Oct 12, 2016, 12:45 PM IST
வைரல் வீடியோ: துப்பாக்கிச் சத்தத்தில் கழன்று விழுந்த பாகிஸ்தான் அமைச்சரின் பேன்ட்! title=

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குறித்த ஒரு வீடியோ வைரல் ஆக பரவி வருகிறது. பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சராக இருப்பவர் காஜா ஆசிப். 

அவர் காரில் ஏறுவதற்காக காத்திருக்கிறார். அப்போது திடீரென டுமீல் என ஒரு துப்பாக்கி சுடும் சத்தம் கேட்கிறது. அது கேட்ட அடுத்த விநாடியோ, ஆசிப்பின் பேன்ட் கழன்று விழுகிறது. நல்ல வேளை முழுவதும் கீழே அவிழ்வதற்குள் கையால் பிடித்து சாவகாசமாக பேன்ட்டை மாட்டிக் கொள்கிறார் ஆசிப். இதை வைத்து பலர் சமுக வலைத்தளங்களில் அவரை கிண்டலடித்து வருகின்றனர். ஒரு துப்பாக்கிச் சத்தத்தைக் கூட பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரால் தாங்க முடியவில்லை. இதில் அணுகுண்டு குறித்தெல்லாம் அவர்கள் பேசுகிறார்கள் என்று பலர் கிண்டலடித்து வருகின்றனர். இவர் சமீபத்தில் யூரியில் நடந்த தாக்குதலுக்கு இந்தியாதான் பொறுப்பு என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்க்க வீடியோ:-

Trending News