உணவில் ஆயிரம் வெரைட்டிகளை கேள்விப்பட்டிருப்போம். வித்தியாசமான முறையில் சமைக்கப்படும் உணவுகளையும் ருசி பார்த்திருக்கிறோம். ஆனால், சமைத்த உணவுகளை பரிமாறுவதில் வித்தியாசத்தை என்றாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?. ஸ்பெயினில் இருக்கும் உணவகம் ஒன்று உட்பட்ச வித்தியாசத்தை நடைமுறைக்கு கொண்டு வந்து சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள்.
மேலும் படிக்க | ரஷ்யர்கள் அதிகம் சிரிக்கமாட்டார்களாம்..! காரணம் என்ன தெரியுமா?
ஆம், அந்த உணவகத்துக்கு நீங்கள் வாடிக்கையாளராக சென்றால், உணவு பரிமாற வரும் இளம் ஆண் - பெண் சப்ளையர்கள் உடையில்லாமல், அவர்களின் உடல் மீது உணவுகளை வைத்து உங்களை சுவைக்க அனுமதிப்பார்கள். அந்த உணவகத்தின் பெயர் 'இன்னேட் டெனெரிஃப்' (Innato Tenerife). அங்கு நீங்கள் சென்றால், இளம் மாடல்கள் நிர்வாணமாக படுத்து, அவர்களின் உடல் பாகங்கள் மீது வகைவகையான உணவுகள் ‘இடத்துக்கு’ ஏற்ப வரிசையாக வைக்கப்பட்டிருக்கும். நீங்கள் விரும்பும் உணவை ரசித்து சாப்பிடலாம்.
சப்ளையர்கள் மட்டும் தான் நிர்வாணமாக இருப்பார்களா? வாடிக்கையாளர்கள் நிர்வாணமாக இருக்கக்கூடாதா? என்ற நீங்கள் கேட்கலாம். அந்த ஹோட்டலில் அதற்கும் அனுமதி உண்டு. அந்த ரெஸ்டாரண்டில் இருக்கும் குடில்கள் வாடிக்கையாளர்களும் நிர்வாணமாக அமர்ந்து, வரும்பும் உணவை ஆர்டர் செய்து சாப்பிடலாம். செல்போன் எடுத்துச் செல்ல அங்கு அனுமதி இல்லை. ஒருவேளை எடுத்துச் சென்றால், ஒரு அறையில் வைத்துவிட வேண்டும். சகல வசதிகளையும் கொண்ட அந்த உணவகத்தில் இருக்கும் உணவுகள் மிகவும் காஸ்டிலியானவை. அரம்ப விலையே இந்திய ரூபாயில் 5 ஆயிரத்தில் இருந்து தான் தொடங்கும்.
மேலும் படிக்க | முதலையின் செயலால் முடங்கிய சாலை! வைரலாகும் வீடியோ!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR