துபாய் விமானத்தில் தொகுப்பாளினியை எம்எம்எஸ் எடுத்த பயணி

Last Updated : Jun 16, 2016, 12:10 PM IST
துபாய் விமானத்தில் தொகுப்பாளினியை எம்எம்எஸ் எடுத்த பயணி title=

இங்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோ யூ-டுப்ல மிகப் பெரிய அளவில் வைரல் ஆயிருக்கிறது. ஆண் பயணி ஒருவர் விமான பணிப்பெண்ணை எம்எம்எஸ் எடுக்கும் போது சிக்கினார். இந்த விமானம் கராச்சியிலிருந்து துபாய் சென்றுக் கொண்டிருக்கும் போது நடந்து.

என்ன நடந்தது. இந்த வீடியோவை பாருங்கள்:

Trending News