வீடியோ: 32-அடி குட்டித் திமிங்கிலமும், பொதுமக்களும்!

Last Updated : Aug 28, 2017, 07:13 PM IST
வீடியோ: 32-அடி குட்டித் திமிங்கிலமும், பொதுமக்களும்! title=

பிரேசிலில் ரியோ டி ஜெனிரோவுக்கு அருகே, ஒரு கடற்கரையில் 32-அடி நீளமுள்ள குட்டித் திமிங்கிலம் கண்டெடுக்கப்பட்டது.

சமீபத்தில் ரியோ டி ஜெனிரோவுக்கு அருகே உள்ள ஒரு கடற்கரையில் குழந்தை குட்டித் திமிங்கிலம் ஒன்று கரை ஒதுங்கியது. உள்ளுர்வாசிகள் அந்த குட்டி திமிங்கிலத்தை பாதுகாக்கும் முயற்சியில் அதிகாரிகளுக்கு உடனடி தகவல் கொடுத்தனர்.

பின்னர் கிட்டத்தட்ட 300 பேர் சேர்ந்து அந்த குட்டி திமிங்கிலத்தினை மீட்டு கடலில் சேர்த்தனர்.

இந்த கட்சிகளின் வீடியோ தற்போது வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.

வீடியோ-வினை காண :

Trending News