கோவை: காவலர்களுக்கு பழங்களை கொடுத்து அசத்தும் இளைஞர்கள்

கோவை மாநகரத்தில் கடும் வெயிலில் பணி செய்யும் போக்குவரத்து காவலர்களுக்கு 400 கிராம் எடை கொண்ட பழங்களை தினந்தோறும் வழங்கி வரும் இளைஞர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Trending News