டெங்கு காய்ச்சலால் பெண் உயிரிழப்பு!

கடலூர் அருகே டெங்கு காய்ச்சலால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுகாதாரம் ஒழுங்காக பராமரிக்கப்படாததால் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது

 

Trending News