ராஜபாளையம்: கிரைண்டரிலிருந்து மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக உயிரிழப்பு

ராஜபாளையம் அருகே உள்ள ஐஎன்டியுசி நகரில் மாவு அரைக்க கிரைண்டரை தயார் செய்துகொண்டிருந்த பெண் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார்.

இறந்தவர் 45 வயதான ராமலட்சுமி என்று கூறப்படுகின்றது. இவரது கணவர் பாஸ்கர பாண்டியன் தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.

Trending News