சிங்கத்தை சிதறடித்த ஒட்டகச்சிவிங்கி: வியக்க வைக்கும் வைரல் வீடியோ

Giraffe Lioness Fight: இப்படி ஒரு சண்டையை நீங்கள் பார்த்திருக்க முடியாது. வியக்க வைக்கும் மிருகங்களின் சண்டை வைரல் ஆகி வருகின்றது.

இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம்.

Trending News