இந்திய அலுவல் மொழியாகுமா இந்தி மொழி?

ஆட்சிமொழி, இந்தி மொழி தொடர்பான சர்ச்சை வெடித்திருக்கிறது. உள்துறை அமித் ஷாவின் கருத்து வைரலாகிறது

இந்தியாவின் ஒரே அலுவல் மொழியாகிறதா இந்தி? அமித் ஷா சூசக பேச்சும், இந்தி மொழி தொடர்பான சர்ச்சைகளும் பேசுபொருளாகிவிட்டது.

Trending News