நமக்கு சோறுதான் முக்கியம்: திருமண விருந்தாளிகளின் அலப்பறை...வைரல் வீடியோ

இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம்.

Wedding Funny Video: இந்த திருமணத்திற்கு வந்துள்ள விருந்தாளிகள் மழைக்கே டஃப் கொடுக்கிறார்கள். அடாது மழை பெய்தாலும், அசையாமல் அமர்ந்து சாப்பிடுவோம் என சொல்லாமல் சொல்கிறார்கள்.

Trending News