கிறிஸ்துமஸ் குடிலைச் சேதப்படுத்திய வழக்கு: விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் மூன்று பேர் கைது
கேரளாவின் பாலக்காடு பகுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அமைக்கப்பட்ட குடிலைச் சேதப்படுத்திய வழக்கில் விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.