லட்சங்களில் சம்பாதிக்கும் நாய், முதலாளிதான் அதன் மேனேஜர்: வைரல் வீடியோ

Viral Video: விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

Viral Video: சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வரும் இந்த நாயின் பெயர் ப்ரூடி. கோல்டன் டூடுல் நாய் இனத்தைச் சேர்ந்த இந்த நாயின் வருமானம் கோடிக்கணக்கில் உள்ளதாக கூறப்படுகின்றது.

 

Trending News