தண்ணீருக்குள் சீறிப்பாயும் கழுகு... நொடியில் நடத்திய மீன் வேட்டை...!

Eagle Hunt Video: கூர்மையான பார்வையும், உயரப் பறக்கும் ஆற்றலும் கொண்ட பறவையான கழுகு ஓர் இரையைப் பார்த்ததும், அதைப் பிடிக்க நினைத்து விட்டால், கவனத்தை திசை திருப்பாது, அதனை பிடித்து இரையாக்கும் திறன் கொண்டது.

வைரலாகி வரும் வீடியோ கழுகின் வேட்டை வீடியோ: உலகில் அதிக அளவில் எடை தூக்ககூடிய பறவைகளில் முதலிடம் வகிப்பது கழுகு. அதிலும் குறிப்பாக 'மார்ஷியல் கழுகு' வகைகள் தன் உடலை விட 8 மடங்கு அதிகமான எடையை தூக்கிக் கொண்டு பறக்க கூடியது. இது மலை ஆடுகளை கூட தூக்கி செல்லும் திறன் பெற்றது.

Trending News