மகாராஜா திரைப்படத்தின் கதை திருடப்பட்டது என குற்றச்சாட்டு!

மகாராஜா திரைப்படத்தின் கதை திருடப்பட்ட கதை என்று பழனியை சேர்ந்த தயாரிப்பாளர் மருதமுத்து குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News