வட இந்தியர்களை எதிர்த்து போஸ்டர்... விஜய் சேதுபதி ரசிகர்களின் வேலையா இது?

மதுரை முழுவதிலும் விஜய் சேதுபதி ரசிகர்கள் என்ற பெயரில் தமிழ்நாட்டில் வட இந்தியர்களை புறக்கணிப்போம் என்ற ரீதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending News