ரசிகர் மன்ற நிர்வாகிகள் திருமணம்: விஜய் சேதுபதி வாழ்த்து

ரசிகர் மன்ற நிர்வாகிகள் திருமணம்: நேரில் சென்று வாழ்த்திய விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி தனது ரசிகர் மன்ற மாவட்டத் தலைவர் மற்றும் துணைச் செயலாளரின் திருமணம் ஜூன் 2-ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள நிலையில், முன்னதாகவே நேரில் சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளார்.

 

Trending News