‘பிச்சைக்காரன்’ படம் நீங்கள் எனக்கு போட்ட பிச்சை..! சசியிடம் கண் கலங்கிய விஜய் ஆண்டனி!

‘பிச்சைக்காரன்’ படம் நீங்கள் தனக்கு போட்ட பிச்சை எனவும் இனி அப்படியொரு படம் தனக்கு கிடைக்காது எனவும் இயக்குநர் சசியிடம் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

Trending News