பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை குறித்த அப்டேட்!

பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை சீராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லண்டன் மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Trending News