TNPSC குரூப் 1 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC), குரூப் 1 தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று மாலையுடன் முடிவடைகிறது.

துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரகவளர்சித்துறை துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய 6 பதவிகளின் கீழ் உள்ள சுமார் 92 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

Trending News