உதயநிதி ஸ்டாலின் தமிழ் சமுதாயத்தின் செல்லப் பிள்ளை - அமைச்சர் செஞ்சி மஸ்தான்

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதை கொண்டாடும் வகையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்காவில் இனிப்புகளை வழங்கிய பின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களை சந்தித்தார்.

Trending News