தோடர் பழங்குடியின மக்களின் புத்தாண்டு கொண்டாட்டம்

நீலகிரியில் வசிக்கும் தோடர் பழங்குடியின மக்கள் தங்கள் பாணியில் புத்தாண்டு விழாவை கொண்டாடி வருகின்றனர்.

தங்களுக்கும் தாங்கள் செய்யும் விவசாயம், விலங்குகள் அனைத்துக்கும் புத்தாண்டு சிறப்பாக இருக்க இந்த விழாவை இந்த மக்கள் கொண்டாடுகின்றனர்.

Trending News