புதுச்சேரி அமைச்சராக திருமுருகன் நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல்

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், புதுச்சேரியில் 4 மாதங்களாக காலியாக இருந்த அமைச்சர் பதவியில் திருமுருகனை நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

Trending News