தாய்ப்பாலுக்கு மட்டும் தான் ஜிஎஸ்டி இல்லை: பாஜக-வை விமர்சித்த தங்கபாலு!

பாஜக ஆட்சியில் மக்கள் கஷ்டப்படுவதாகவும், தாய்ப்பாலுக்கு மட்டும் தான் இன்னும் ஜிஎஸ்டி வரி போடவில்லை எனவும் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வி.தங்கபாலு தெரிவித்துள்ளார்.

Trending News