“கை கால் எல்லாம் நடுங்கிடுச்சு..” விஜய்யை நேரில் பார்த்த மாணவி பகிர்ந்து கொண்ட அனுபவம்..!

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றியடைந்த மாணவர்களை பாராட்டும் விழா நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்ட ஒரு மாணவி, விஜய்யை நேரில் பார்த்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டார்.

Trending News