ஏன் இஸ்லாமிய பெண்களை மட்டும் இப்படி காட்ட வேண்டும்? கொதிக்கும் தடா ரஹீம்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பர்ஹானா படத்தின் டிரைலருக்கு இந்திய தேசிய லீக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நமது செய்தியாளர் நெளஷாத், இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ரஹீமிடம் எடுத்த தொலைபேசி பேட்டியை தற்போது கேட்கலாம்.

Trending News