2,222 பட்டதாரி ஆசிரியர் இடங்களை நிரப்ப நடவடிக்கை!

2 ஆயிரத்து 222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 7-ம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Trending News