தடுக்கி விழுந்த ஆளுநர் தமிழிசை

செங்கல்பட்டு மாவட்டம் பட்டிபுலம் கிராமத்தில் நடைபெற்று வரும் ஹைபிரிட் சவுண்ட் ராக்கெட் ஏவும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending News