தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும்: வேல்முருகன்

தமிழர்கள் விழித்துக்கொள்ளாவிட்டால், தமிழ் நாட்டில் வட இந்தியர்களின் ஆதிக்கம் அதிகரிக்கும் என வேல்முருகன் கூறியுள்ளார்.

சேலத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் இப்படி கூறினார்.

Trending News