தத்துவ ஞானியைப் போல தமிழக ஆளுநர் பேசுகிறார் - டி.ஆர்.பாலு விமர்சனம்!

உலகத்திலேயே மிகப்பெரிய அரசியல்வாதியைப் போல, தத்துவ ஞானியைப் போல ஒவ்வொரு நாளும் ஆளுநர் ரவி பேசிக்கொண்டிருப்பதாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

Trending News