உரிமைத் தொகை யாருக்கெல்லாம் வழங்கப்படும்?-மு.க.ஸ்டாலின் விளக்கம்!

பெண்களுக்கான உரிமைத் தொகை யாருக்கெல்லாம் வழங்கப்படும் என்பது குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

மகளிர் உரிமைத் தொகை குறித்த வழிகாட்டு விதிமுறைகள் விரைவில் வெளியாகும் என முதல்வர் கூறினார்.

Trending News