உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.
உதயநிதிக்கு இளைஞர் நலன், விளையாட்டுத்துறை, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை ஒதுக்கீடு. கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கீடு.