ரயில்வே போலீசார் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்: சைலேந்திர பாபு

ரயில்களில் திருடப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்கும் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு தலைமை தாங்கி பேசினார்.

ரயில்வே போலீசார் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்தாண்டைஒப்பிடுகையில் ரயில்வே போலீசார் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர் என்று சைலேந்திர பாபு ரயில்வே போலீசாரை பாராட்டினார்.

Trending News