ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட அனுமன் சிலை

ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட ஆஞ்சநேயர் சிலை நேற்று கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. அந்த சிலையை பாதுகாப்பு மையத்தில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

Trending News