வித்தியாசமான சிம்பிள் கதை: ‘பிரின்ஸ்’ பட விவரங்களை அளித்த சிவகார்த்திகேயன்

'பிரின்ஸ்' திரைப்படம், தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

கதைக்குள் சின்னச் சின்ன சர்ப்ரைஸ் இருக்கும். தீபாவளிக்கு பார்வையாளர்கள் திரையரங்குக்கு வந்த ஜாலியாக படம் பார்க்கும் மூட்-ஐ தான் உருவாக்கியிருக்கிறோம்: சிவகார்த்திகேயன்

Trending News