நாயை தாக்கிய நபரை வெச்சி செஞ்ச பசு: வைரல் வீடியோ

Shocking Viral Video: காண்பவர்களை பதற வைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதைப் பார்த்த பலரின் கோவம் உச்சத்தை எட்டியுள்ளது.

இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. 

Trending News